02.03.20
இன்றைய சிந்தனைக்கு
நேர்மறைத்தன்மை
எதிர்மறையானவற்றை
நேர்மறையாக
மற்றும் சக்தியுடையவர்
தொடர்ந்து
முகமலர்ச்சியுடன்
இருக்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பொதுவாக, எதிர்மறைதன்மையை எதிர்த்து செயல்படுவது என்பது மனத்தளர்ச்சியை உணர்வதோடு, நம்முடைய உள்ளார்ந்த திருப்தியை இழந்துவிடுவதாகும். நம்மீது, ஒருவருடைய நோக்கம் எதிர்மறையாக இருப்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அவர்கள் செய்த தீங்கை மறந்து, அவர்களை மன்னிப்பதற்கு நாம் முயன்றாலும் கூட, அது நமக்கு சிரமமாக இருக்கிறது.
செயல்முறை:
மற்றவர்களை தனித்தன்மை வாய்ந்த திறமையான நபர்களாக என்னால் பார்க்க முடியும்போது, விரைவிலேயே அவர்களுடைய பலவீனங்களை என்னால் மன்னிக்க முடிகின்றது – இதுவே தொடர்ந்து முகமலர்ச்சியுடன் இருப்பதற்கான உறுதியான வழியாகும்.