18.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

நேர்மறைதன்மை:

கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்றால் எதிர்மறையை நேர்மறையாக மாற்றும் சக்தியை கொண்டிருப்பதாகும்.

சிந்தக்க வேண்டிய கருத்து:

நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு ஏதாவது நடக்காதபோதுஅதை பற்றி கவலையடைவது சுலபமாகும்நாம் அறிவுபூர்வமாக சிந்திக்க இயலாதவர்கள் ஆகுவதோடுதீர்வானது மலையளவு கவலையில் புதைந்துவிடுகின்றது.

செயல்முறை:

நான் கவலையிலிருந்து விடுபட்டு இருக்கும்போதுபிரச்சனையில் கவனத்தை செலுத்துவதற்கு மாறாக என்னால் உடனடியாக தீர்வு கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த முடிகின்றதுஇந்த உள்ளார்ந்த அமைதியானது எனக்கு சக்தியின் உணர்வை கொடுப்பதோடுஒரு வினாடியில் என்னை மாற்றி நல்லதை மட்டுமே கிரகிக்க செய்கின்றது.